Director Training

இயக்குனர் பயிற்சி

ஒரு கதை எழுதுவது என்பது எளிதான விஷயம் தான் ஆனால், அந்த கதைக்கு ஏற்றவாறு திரைக்கதை எழுதி காட்சிப் படுத்துவது அதை சினிமா வாக உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது மிக சிரமமான காரியமாகும். திரைக்கதை சரியாக இல்லாமல் போனால் அந்தப் படமே பப்படமாகிவிடும்.ஆதலால் அதை கற்று விட்டு செய்வதால் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வரும், நீங்கள் பேரு புகளோட பணத்தோட வாழலாம்
இயக்குனர்களுக்கான 7 நாள் பயிற்சி

கதை தயார் செய்வதெப்படி, script one line எழுதுவது , அதை scene by scene ஆக எழுதுவது, நடிப்பவரக்ளுக்கு சொல்லுவது , குறைந்த செலவில் சினிமா எடுப்பது எப்படி, இவை அனைத்தும் 7 நாள் பயிற்சியில் சொல்லி தரப்படும். நேரில் வருபர்களுக்கு சாப்பாடு தங்குமிடமும் தரப்படும் பயிற்சி கட்டணம் 6000 மட்டுமே. உங்கள் வீட்டில் இருந்தும் live வீடியோ வழியாக படிப்பவர்களுக்கு 4000 மட்டுமே. பயிற்சி முடித்து சான்றிதழும் வழங்கப்படும். எங்களுடைய சினிமாவில் தேர்ந்தெடுத்து வாய்ப்பும் வழங்கப்படும்.

கேமரா பயிற்சி

கேமராவை எப்படி கையாள்வது, எந்த சீன் க்கு எந்த இடத்தில் கேமராவை வைப்பது, closeup short, long short, running short, இவைகளை பத்தி 1 நாள் பயிற்சி தரப்படும். பயிற்சி கட்டணம் 2000 மட்டுமே. தேர்வு செய்யப்பட்டு எங்கள் சினிமாவிலும் மற்ற படங்களிலும் வாய்ப்புகள் வாங்கி தரப்படும்.



Malayalam

ഡയറക്ടർ പരിശീലനം

ഒരു കഥ എഴുതുന്നത് വളരെ എളുപ്പമാണ്, പക്ഷേ കഥയ്ക്ക് അനുയോജ്യമായ ഒരു തിരക്കഥ എഴുതുന്നത് സിനിമയാക്കുന്നത് പോലെ ലളിതമല്ല. അതാണ് ഏറ്റവും ബുദ്ധിമുട്ടുള്ള കാര്യം. നിങ്ങൾക്ക് തിരക്കഥ ശരിയായി ലഭിച്ചില്ലെങ്കിൽ, സിനിമ ഒരു സിനിമയായി മാറും.

ഡയറക്ടർമാർക്കുള്ള 7 ദിവസത്തെ പരിശീലനം

ഒരു കഥ എങ്ങനെ തയ്യാറാക്കാം, ഒരു സ്‌ക്രിപ്റ്റ് ഒരു വരി എഴുതുക, ഓരോ സീനും എഴുതുക, അഭിനേതാക്കളോട് പറയുക, കുറഞ്ഞ ചെലവിൽ സിനിമ എങ്ങനെ നിർമ്മിക്കാം, ഇവയെല്ലാം 7 ദിവസത്തെ വ്യായാമത്തിൽ പഠിപ്പിക്കും. പരിശീലന ഫീസ് ഒരാൾക്ക് 6000 മാത്രമാണ്. നിങ്ങളുടെ വീട്ടിൽ നിന്ന് തത്സമയ വീഡിയോ വഴി വായിക്കുന്നവർക്ക് 4000 രൂപ. പരിശീലനം പൂർത്തിയാക്കിയാൽ സർട്ടിഫിക്കറ്റ് നൽകും. ഞങ്ങളുടെ സിനിമയിൽ തിരഞ്ഞെടുക്കാൻ നിങ്ങൾക്ക് അവസരം ലഭിക്കും.

ക്യാമറ പരിശീലനം

ക്യാമറ എങ്ങനെ കൈകാര്യം ചെയ്യാം, ഏത് സീനിലും ക്യാമറ എവിടെ സ്ഥാപിക്കണം, ക്ലോസപ്പ് ഹ്രസ്വ, നീണ്ട ഹ്രസ്വ, ഹ്രസ്വമായി പ്രവർത്തിക്കുന്നു, ഇവ ഖണ്ഡിക 1 ദിവസത്തെ പരിശീലനമാണ്. ട്യൂഷൻ ഫീസ് 2000 മാത്രമാണ്. ഞങ്ങളുടെ സിനിമയിലും മറ്റ് സിനിമകളിലും തിരഞ്ഞെടുക്കപ്പെടുകയും അവസരങ്ങൾ നൽകുകയും ചെയ്യും.



English

Writing a story is easy, but writing a screenplay to suit the story is not as simple as making it into cinema. That is the hardest thing. If you don't get the screenplay right, the film will become a movie.So learn it and you will get a good name.

7 Days Training for the Director

How to prepare a story, write a script one line, write it scene-by-scene, tell the actors, how to make low-cost cinema, all of which will be taught in a 7-day exercise. The training fee is only 6000 per person. 4000 for those who read from your home via live video. Certificate will be issued upon completion of training. You will be given the opportunity to choose in our cinema.

Camera Training

How to handle the camera, where to place the camera in any scene, closeup short, long short, running short, these are paragraph 1 day training.

The tuition fee is only 2000. We will be selected and given opportunities in our cinema and other films.