Acting Training


நடிப்பு பயிற்சி

உடல்,மனம்,குரல் இம்மூன்றின் ஒருங்கிணைப்பால் உடலில் உண்டாகும் வினையே நடிப்பு ஆகும். ஐந்தறிவு முதல் ஆறறிவு ஜீவராசிகள் மண்ணில் தோன்றிய காலத்திலிருந்தே இந்த நடிப்பு உணர்வு இருந்து வந்திருக்கிறது. நவநாகரீக வளர்ச்சி பெற்றதும் இதுதான் நடிப்பு என மனித இனம் பாகுபடுத்திப் பார்த்துக் கொண்டது.

மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பழமையான தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் என்ற நூலில் மனித உடலில் தோன்றும் எட்டு வகை மெய்ப்பாடுகளைப் பற்றி பின் வருமாறு விளக்குகிறது.

“நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று

அப்பால் எட்டே மெய்ப்பாகு என்ப”


உள்ளத்து உணர்ச்சிகளை உற்று நோக்கியும், உணர்ந்து பார்த்தும், கண்டுபிடித்திருக்கும் தமிழர்களின் அறிவுக்கூர்மையும், மனநுட்பமும் வியக்கச் செய்கின்றன. மேற்கண்ட எட்டு வகை மெய்ப்பாடுகளைக் கொண்டே சங்ககால கூத்தர், பாணர், விறலியர் என்ற வகையைச் சேர்ந்த கலைஞர்கள் தங்கள் வாழ்வியலை வகுத்துக் கொண்டனர்.

nadikka katrukkolvom3உலகம் ஒரு நாடகமேடை, அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்ற மகாகவி சேக்ஸ்பியரின் உன்னத மொழிக்கு உயிரூட்டும் வகையில் தற்போதைய காலகட்டத்தில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் தரையில் நடித்தது போதும், எப்படியாவது திரையில் நடித்து விட வேண்டும் என்ற பேரார்வம் எழுந்து உள்ளது. காரணம் இந்தியாவில், ஏன் உலகில் சினிமா நடிகர்களுக்கு இருக்கும் புகழும், பணமும் மற்ற துறையினருக்குக் கிடைப்பதில்லை. எனவேதான் சினிமா நடிகனாக வேண்டும் என்பது இன்று பலருடைய கனவாக இருக்கிறது.

ஆகையால் நடிப்பு பயிற்சி எடுத்து கொண்டு நடிப்பால் மக்களின் மனதில் இடம் பிடித்து நாமும் ஒரு சினிமா நட்ச்சத்திரமாகமும் பணம் புகழ் பெற்றவராகவும் இருப்போம்.

7 நாள் நடிப்பு பயிற்சி (முக்கியமானதை சுருக்கமா சொல்லித்தரப்படும். ) இதனால் நேரமும் மிச்சம், செலவும் மிச்சம். முக்கியமான நடிப்பு குறிப்புகள்.

1. முகபாவனை
2. உடல்மொழி
3. குரல் மாறுபாடு
4. கற்பனை வளம்
5. ஞாபக சக்தி
6. ஆரோக்கியமான உடல்
7. கலங்காத மனம்
8. படைப்பாற்றல் திறன்
9. எதையும் உள்வாங்கும் திறன்

இவைகளை பத்தி 7 நாள்கள் சினிமா நடிகை உங்களுக்கு live வீடியோ வழியாக சொல்லித்தருவார் அதற்கு கட்டணம் 8000 மட்டுமே. படித்து முடித்த உடன் சான்றிதழ் வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டு எங்கள் சினிமாவிலும் மற்ற படங்களிலும் வாய்ப்புகள் வாங்கி தரப்படும். நேரில் வருபவர்களுக்கு 1 நாளில் மேல குறிப்பிட்டதை பற்றி செய்கை பயிற்சியும், பயிற்சியின் முடிவில் உங்களை வைத்து ஷூட்டிங் எடுத்து short film போல tv இல் ஒளிபரப்பப்படும். நீங்கள் முடித்து போகும் போது பயிற்சி குறிப்புகள் கொடுக்கப்படும். வீட்டில் இருந்து நடிப்பு பயற்சி எடுத்துக்கலாம். Tv இல் நன்றாக நடிப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு எங்கள் சினிமாவிலும் மற்ற படங்களிலும் வாய்ப்புகள் வாங்கி தரப்படும்.உங்கள் போட்டோவை எங்கள் ஆன்லைன் தளத்தில் இலவசமாக பதிவேற்றம் செய்யப்படும். இதற்கான கட்டணம் 5000 மட்டுமே.


Malyalam

അഭിനയ പരിശീലനം

ശരീരം, മനസ്സ്, ശബ്ദം എന്നിവ ശരീരത്തിന്റെ പ്രതിപ്രവർത്തനത്തിലൂടെ ശരീരത്തിന്റെ പ്രതികരണമാണ്. ഈ അഭിനയബോധം മണ്ണിന്റെ ജീവിതത്തിന്റെ ആദ്യത്തെ അഞ്ചുവർഷം മുതലാണ്. ട്രെൻഡി വികസനം എന്ന നിലയിൽ മനുഷ്യവംശം വിവേചനം കാണിച്ചു.

മൂവായിരം വർഷം പഴക്കമുള്ള തമിഴ് വ്യാകരണമായ ടോൾകപ്പിയം മനുഷ്യശരീരത്തിന്റെ എട്ട് തരം പ്രകടനങ്ങളെ ഇങ്ങനെ വിവരിക്കുന്നു.

നെയിൽ പോളിഷിന്റെ നിലവിളി മങ്ങിയതാണ്

ഭയമാണ് ഏറ്റവും വലിയ അഹങ്കാരം

പരിധിക്കപ്പുറം "

ആന്തരിക വികാരങ്ങൾ കണ്ടെത്തി തിരിച്ചറിഞ്ഞ തമിഴരുടെ ബുദ്ധിയും ബുദ്ധിയും അതിശയകരമാണ്. ക്ലാസിക്കൽ സങ്കീർണ്ണത, ശൈലി, വയലിനിസ്റ്റ് എന്നിവയുടെ കലാകാരന്മാർ മേൽപ്പറഞ്ഞ എട്ട് പ്രകടനങ്ങളിലൂടെ അവരുടെ ജീവിതരീതി രൂപപ്പെടുത്തുന്നു.

നാമെല്ലാവരും അഭിനേതാക്കളായ ഒരു തീയറ്ററാണ് ലോകം, ഷേക്സ്പിയറുടെ അമാനുഷിക ഭാഷയുടെ ചൈതന്യം എങ്ങനെയെങ്കിലും ഭൂമിയിലെ എല്ലാ ജീവജാലങ്ങളും എങ്ങനെയെങ്കിലും സ്‌ക്രീനിൽ അവതരിപ്പിക്കണമെന്ന അഭിനിവേശം ജനിപ്പിച്ചു. കാരണം, ഇന്ത്യയിൽ, ലോകത്തിലെ സിനിമാ അഭിനേതാക്കൾക്ക് മറ്റ് വകുപ്പുകളുടെ പ്രശസ്തിയും പണവും ലഭിക്കുന്നില്ല എന്നതാണ്. അതുകൊണ്ടാണ് ഒരു നടനാകുക എന്നത് ഇന്നത്തെ പലരുടെയും സ്വപ്നം.

അതിനാൽ, അഭിനയ പരിശീലനത്തിലൂടെയും ജനങ്ങളുടെ മനസ്സിൽ അഭിനയിക്കുന്നതിലൂടെയും ഞങ്ങൾ ഒരു സിനിമാ താരവും സെലിബ്രിറ്റിയും ആയിരിക്കും.

7 ദിവസത്തെ അഭിനയ പരിശീലനം (ഇത് പ്രധാനപ്പെട്ടതായി സംഗ്രഹിക്കും) അങ്ങനെ സമയവും ചെലവും ലാഭിക്കുന്നു. പ്രധാന അഭിനയ ടിപ്പുകൾ.

1. മുഖഭാവം
2. ശാരീരിക
3. ശബ്ദ വ്യതിയാനം
4. മനോഹരമായ വിഭവം
5. മെമ്മറി
6. ആരോഗ്യമുള്ള ശരീരം
7. അസ്വസ്ഥമായ മനസ്സ്
8. സർഗ്ഗാത്മകത
9. എന്തിനെയും ആന്തരികവൽക്കരിക്കാനുള്ള കഴിവ്

സിനിമാ നടി 7 ദിവസത്തേക്ക് 8,000 രൂപയ്ക്ക് തത്സമയ വീഡിയോ വഴി നിങ്ങളോട് പറയും. പഠനം പൂർത്തിയാക്കിയ ശേഷം സർട്ടിഫിക്കറ്റ് നൽകും. ഞങ്ങളുടെ സിനിമയിലും മറ്റ് സിനിമകളിലും തിരഞ്ഞെടുക്കപ്പെടുകയും അവസരങ്ങൾ നൽകുകയും ചെയ്യും. 1 ദിവസത്തിനുള്ളിൽ മുകളിൽ പറഞ്ഞവയെക്കുറിച്ച് ചാറ്റുചെയ്യുന്നവർക്ക്, പരിശീലനം നടത്തുകയും പരിശീലനത്തിന്റെ അവസാനം നിങ്ങളെ ചിത്രീകരിക്കുകയും ചെയ്യും. നിങ്ങൾ പൂർത്തിയാക്കുമ്പോൾ പരിശീലന ടിപ്പുകൾ നൽകും. നിങ്ങൾക്ക് അഭിനയ ഉത്കണ്ഠ വീട്ടിൽ നിന്ന് എടുക്കാം. ടിവിയിലെ മികച്ച പ്രകടനം നടത്തുന്നവരെ തിരഞ്ഞെടുത്ത് നമ്മുടെ സിനിമയിലും മറ്റ് സിനിമകളിലും അവസരങ്ങൾ നൽകും. ഇതിനുള്ള ഫീസ് 5,000 രൂപ മാത്രമാണ്.


English

Body, Mind, Voice is the reaction of the body through the interaction of the body. This sense of acting has been around since the time of the first five years of life on the soil. The human race has been discriminated against as the trendy development.

Tolkappiyyam, a three thousand year old Tamil grammar, describes the eight types of manifestations of the human body as follows.

“The cries of nail polish are dull

Fear is the greatest kind of pride

Beyond the reach "

The intelligence and intelligence of the Tamils ​​who have discovered and sensed the inner emotions are amazing. The artists of the classical sophistication, style, and violinist form their lifestyles with the above eight manifestations.

The world is a theater, in which we are all actors, in the spirit of Shakespeare's great language, all the living beings of the present period have played on the ground, but somehow there is a passion for acting on the screen. The reason is that in India, the cinema actors in the world do not get the fame and money that other departments have. This is why it is the dream of many today to be an actor.

Therefore, by taking acting training and acting in the minds of the people, we will be a cinema star and a celebrity.

7-day acting training (shortened to the important). Important acting tips.

1. The facial expression
2. Physical
3. Voice variation
4. Fantastic resource
5. Memory
6. Healthy body
7. The unsettled mind
8. Creativity Ability
9. The ability to internalize anything

The film actress will tell you this via live video for 7 days for only Rs 8,000. The certificate will be issued upon completion of the study. We will be selected and given opportunities in our cinema and other films. For those who are chatting about the above in 1 day, the training will be done and you will be shot at the end of the training and will be aired on short film like tv. Training tips will be given when you are finished. You can take acting anxiety from home. The best performers on Tv will be selected and given opportunities in our cinema and other films. Your photo will be uploaded to our online site for free. The fee for this is only Rs 5,000.